வினவல் பண்புகள் உரையாடல்

வினவல் பண்புகள் உரையாடலில் நீங்கள் SQL வினவலின் இரு பண்புகளை அமைக்க முடியும். எ.கா தனித்துவமான மதிப்புகளுக்குத் திருப்புவதற்கும் முடிவு தொகுப்பினைக் கட்டுப்படுத்துவதற்கும்.

இக்கட்டளையை அணுக...

வினவல் வடிவமை பார்வையில், தொகு -வினவல் பண்புகள் ஐத் தேர்ந்தெடுக.


தனித்த மதிப்புகள்:

நடப்பு நிரலில் SQL வினவலின் உருவாக்கப்பட்ட தேர்ந்த கூற்றினை தனித்த அளவுருவினால் விரிவடைய செய்கிறது. இதன் விளைவாக, பல முறை நிகழும் ஒரே மதிப்புகள் ஒரே ஒரு முறை மட்டுமே பட்டியலிடப்படுகின்றன.

வரம்பு

திரும்ப அனுப்பவேண்டிய பதிவுகளின் அதிகபட்ச எண்ணிக்கையை அமைக்க வரம்பைச் சேர்க்கிறது.